ஆகஸ்ட்-04: பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் விலை ரூ.78.86

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.86-ஆக நிர்ணயம் செய்யப்பட

சமையல் காஸ் விற்பனை அதிகரிப்பு: பெட்ரோல், டீசல் விற்பனை ஜூலை மாதத்திலும் சரிந்தது

புதுடெல்லி: எரிபொருள் தேவை கடந்த ஜூலை மாதத்திலும் சரிவடைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில்துறைகள் இயங்கவில்லை. மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இதனால் வாகன போக்குவரத்து ஸ்தம்

அவகாசம் மீண்டும் நீட்டிப்பு செபியில் 147 அதிகாரி பணியிடம் அக்.31 வரை விண்ணப்பிக்கலாம்

புதுடெல்லி: செபியில் 147 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்திய பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியம் (செபி), 147 மூத்த

டிக்டாக்கை மைக்ரோசாப்டிடம் விற்க டிரம்ப் 45 நாள் கெடு

வாஷிங்டன்: இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவில் டிக்டாக்கை தடை செய்யப்போவதாக டிரம்ப் கடந்த வாரம் அறிவித்தார். ஆனால், இந்த முடிவை திடீரென மாற்றிய அவர், மைக்ரோசாப்டிடம் டிக்டாக்கை விற்க,

கொரோனா தொற்று ஊரடங்கில் ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வரி திட்டத்தில் இ-வே பில் அதிகரிப்பு

டெல்லி: கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கு வலுவான சாட்சியாக ஜூலை மாதத்தில் 4.83 கோடிக்கும் அதிகமான இ-வே பில்கள் பதிவாகியுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமா

இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு

மும்பை: 4 நாள் தொடர் சரிவில் இருந்து மீண்டு, 2 சதவீத ஏற்றத்துடன் இந்திய பங்குச் சந்தைகள் முடிந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 748 புள்ளிகள் உயர்ந்து 37,688 புள்ளிகளானத

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.41,616-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.41,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,202-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்

நகை பிரியர்களின் கனவில் மண்ணள்ளிப்போட்ட தங்க விலை : சவரன் ரூ. 72 உயர்ந்து ரூ.41,666க்கு விற்பனை; ஒரு கிராம் ரூ.5,208 ஆக உயர்வு!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து ஒரு சவரன் 41,664 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள் முதலே தங்கம் விலை தொடர்ந்து உய