பாகிஸ்தானில் கடந்த 2 மணிநேரத்தில் 1,114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த 2 மணிநேரத்தில் 1,114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இதுவரை 2,77,402 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனா பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்; பாதிப்பு எண்ணிக்கை 17 கோடியை தாண்டியது..!! அமெரிக்காவில் ஒரே நாளில் 1464 பேர் பலி

டெல்லி: சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.75 லட்சத்தை தாண்டியத

கொரோனாவுக்கு உலக அளவில் 6,75,757 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.75 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,75,757 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,74,53,103 பேர

அமெரிக்கா அனுப்பியது செவ்வாய் கிரகம் ஆய்வு பெர்செவரன்ஸ் பாய்ந்தது

வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் பெர்செவரன்ஸ் விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு: சின்ஜியாங் மாகாணத்தில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தகவல்..!!

பீஜிங்: சீனாவில் கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் கொரோனா தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் கட்டுக்குள் வந்தது.  இதனையடுத்து, சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதி

ஹாங்காங்கில் செப்டம்பரில் நடைபெற இருந்த பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு

ஹாங்காங்: ஹாங்காங்கில் செப்டம்பரில் நடைபெற இருந்த பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஓராண்டுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவால் 5 மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்ட நிலையில் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்..!!

மாலவி: கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் 5 மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்ட நிலையில் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்

கொரோனாவில் மீண்டாலும் சுவை அறியும் திறனை நிரந்தரமாக இழக்க நேரிடும்: இங்கிலாந்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!!

லண்டன்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பத்து பேரில் ஒருவருக்கு வாசனை அல்லது சுவை அறியும் திறனை நிரந்தரமாக இழக்க நேரிடும் என்று இத்தாலி நாட்டைச் சேர்ந்த நோயாளிகளிடம் நடத்த